சாதி ஆதிக்க சக்தி

img

சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர்

சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக்கிற்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா குழு சார்பில் மேல் பெண்ணாத்தூர் கிராமத்தில்அஞ்சலி செலுத்துப்பட்டது.